செய்திகள்,திரையுலகம் மீண்டும் அஜித்தை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய்!…

மீண்டும் அஜித்தை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய்!…

மீண்டும் அஜித்தை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-இந்த வருடம் தமிழில் அதிகம் இணையத்தில் தேடிய நடிகர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தான் நடிகர்கள் சூர்யா, அஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக கத்தி திரைப்படத்தின் சர்ச்சையும் ஒன்று என கூறப்பட்டுள்ளது. சென்ற வருடமும் நடிகர் விஜய் தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி