செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் படத்தை டிவிட்டரில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்!…

நடிகர் விஜய்யின் படத்தை டிவிட்டரில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்!…

நடிகர் விஜய்யின் படத்தை டிவிட்டரில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் பாபு சிவன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய், அனுஷ்கா, சத்யன் மற்றும் பலர் நடிப்பில் 2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வெளியான திரைப்படம் ‘வேட்டைக்காரன்’.

இப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடம் ஆகின்றது. இதனை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் வேட்டைக்காரன் 5ம் வருடம் என்ற பக்கத்தை ஓபன் செய்து டிரென்ட் செய்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி