செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் கிப்ட்!…

நடிகர் அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் கிப்ட்!…

நடிகர் அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் கிப்ட்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் இந்த பொங்கலுக்கு வருமா?… வராதா?… என்று கவலையில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.

இப்படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆனால் படக்குழுவினர் டீஸருக்கு சதி செய்தது போல் டிரைலர் வெளியீட்டிலும் சதி செய்வார்களோ என்று குழப்பத்தில் உள்ளனர். எது நடந்தாலும் சரி இந்த கிறிஸ்துமஸ் தல கிறிஸ்துமஸ் தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி