செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 58’ படத்தில் முதன் முறையாக இணையும் இசை கூட்டணி!…

‘விஜய் 58’ படத்தில் முதன் முறையாக இணையும் இசை கூட்டணி!…

‘விஜய் 58’ படத்தில் முதன் முறையாக இணையும் இசை கூட்டணி!… post thumbnail image
சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், முதன் முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல பாடலாசிரியரிடம் பணிபுரியவுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான். இவர் வரிகளுக்கு தேவி ஸ்ரீ இசையமைப்பது இதுவே முதன் முறை. இப்படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே முடிந்த நிலையில் மற்ற பாடல்களுக்காக டியூன் அமைத்து வருகிறாராம் தேவி ஸ்ரீ பிரசாத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி