செய்திகள்,திரையுலகம் மீண்டும் விஷ்ணுவர்தனுடன் இணையும் நடிகர் அஜித்!…

மீண்டும் விஷ்ணுவர்தனுடன் இணையும் நடிகர் அஜித்!…

மீண்டும் விஷ்ணுவர்தனுடன் இணையும் நடிகர் அஜித்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளிவந்த பில்லா, ஆரம்பம் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் பில்லா நடிகர் அஜித்தின் கேரியரிலேயே பெரும் மாற்றத்தை கொண்டு வந்த படம். இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்படி இருக்கும்.

ஆமாம், நடிகர் அஜித் மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை சிறுத்தை சிவா அடுத்து அஜித்தை வைத்து இயக்கும் படம் முடித்த கையோடு ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி