செய்திகள்,திரையுலகம் பாலிவுட்டிலும் வருகிறது ‘விஜய் 58’ திரைப்படம்!…

பாலிவுட்டிலும் வருகிறது ‘விஜய் 58’ திரைப்படம்!…

பாலிவுட்டிலும் வருகிறது ‘விஜய் 58’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களுக்கு செம்ம கலர்புல் விருந்தாக இருக்கும் என இயக்குனர் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் பணிபுரியும் அத்தனை டெக்னிஷியன்களும் பாலிவுட்டை சார்ந்தவர்கள்.

அதனால் இதுநாள் வரை தென்னிந்தியாவில் மட்டும் நடிகர் விஜய்யின் கொடி பறந்து வந்தது. இந்த முறை பாலிவுட்டில் கால் பதிக்கலாம் என்று இப்படத்தை ஹிந்தியில் டப் செய்து ரிலிஸ் செய்ய இருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி