நடிகர் விஜய் ரசிகரால் கே.வி.ஆனந்திற்கு வந்த தலைவலி!…

விளம்பரங்கள்

சென்னை:-டுவிட்டரில் இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்ட செய்தி ஒன்று விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. இதில், விஜய்யின் 60வது படத்தை இயக்குகிறேன் என்று கூறினார்.

பின்பு அவரை தொடர்பு கொண்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். பின்பு தான் தெரிந்தது அது ஒரு விஜய் ரசிகரின் பேக் ஐடி என்று. இதை தன் டுவிட்டர் பக்கத்தில் கே.வி.ஆனந்த் தெரிவித்து பின் அந்த டுவிட்டை டெலிட் செய்தார். சில நாட்களுக்கு முன் முருகதாஸ் பேக் ஐடி ஒன்று உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: