இயக்குனர் பாக்யராஜை மிதித்த மிஷ்கின்!…

விளம்பரங்கள்

சென்னை:-இயக்குனர் மிஷ்கின் எங்க போனாலும் பிரச்சனையோடு தான் வருவார் போல. அந்த வகையில் சமீபத்தில் ’தரணி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றவர் பெரிய பிரச்சனையை இழுத்து வந்துள்ளார்.

மேடையில் அமர்ந்திருந்த மிஷ்கின் தன் அருகில் திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் இருப்பதை பார்த்தும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அது கூட பரவாயில்லை அவர் மேல் கால் படும் அளவிற்கு உட்கார, மேடைக்கு கீழே இருந்தவர்களையே இந்த செயல் கோபப்படுத்தியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: