செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்திக்குமா!…

‘லிங்கா’ திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்திக்குமா!…

‘லிங்கா’ திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்திக்குமா!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம் என்றாலே வசூல் வேட்டைக்கு கேரண்டி என்பது எழுதப்படாத விதி. ஆனால், ஆந்திராவில் இது அப்படியே தலைகீழ் ஆகியுள்ளது. ‘லிங்கா’ திரைப்படத்தை கிட்டத்தட்ட சுமார் ரூ 30 கோடிகளுக்கு மேல் வாங்கியுள்ளது ஆந்திரா திரையுலகம்.

ஆனால், லிங்காவின் முதல் நாள் வசூல் அங்கு ரூ 4 கோடி தானாம். இதனால் வரும் காலங்களில் அசலை எடுக்க முடியுமா?… என்று படத்தை வாங்கியவர்கள் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி