eniyatamil.com
பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரி மரணம்!…
சென்னை:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சக்ரி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 40. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப் பாத் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்ரி. த…