செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திருவிழா நாளை ஆரம்பம் – ருசிகர தகவல்!…

‘ஐ’ திருவிழா நாளை ஆரம்பம் – ருசிகர தகவல்!…

‘ஐ’ திருவிழா நாளை ஆரம்பம் – ருசிகர தகவல்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படம் இந்திய சினிமாவிற்கே ஒரு மைல் கல் தான். இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட திறமை, நடிகர் விக்ரமின் கடின உழைப்பு என படத்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து யூ-டியுபில் 90 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் நாளை வரும் என தெரிவித்துள்ளனர். இந்த ட்ரைலர் 1.20 விநாடிகள் ஓடும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி