செய்திகள்,திரையுலகம் ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 3 இந்திய இசையமைப்பாளர்கள் பரிந்துரை!…

ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 3 இந்திய இசையமைப்பாளர்கள் பரிந்துரை!…

ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 3 இந்திய இசையமைப்பாளர்கள் பரிந்துரை!… post thumbnail image
சென்னை:-87-வது ஆஸ்கார் விருதுகான பட்டியல் 2015 ஜனவரி மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. விருது பிப்ரவரி மாதம் 22 ந்தேதி வழங்கப்படுகிறது. இந்த விருது பட்டியலில் இசையமைப்பாளர் ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் மொத்தம் உள்ள 114 பேரில் இந்தியாவை சேர்ந்த 3 இசையமைப்பாளர்கள் பெயர் பரிந்துரைக்கபட்டு உள்ளது

2 ஆஸ்கார் விருதுகளை பெற்று உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டு இந்த முறை மீண்டும் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கபட்டு உள்ளார். சிலம்டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கார் விருதுகள பெற்று உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை தி ஹண்டரு புட் ஜெர்னி, மில்லியனர் டாலர் ஆர்ம், மற்றும் கோச்சடையான் ஆகிய படங்களுக்காக பரிந்துரைக்கபட்டு உள்ளார். பாலிவுட் படன ஜால் படத்துக்காக சோனி நிகாமும் பிக்ராம் கோசும் பரிந்துரைக்கபட்டு உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி