நண்பர்களுக்காக ஒன்று சேரும் நடிகர்கள் ஆர்யா, சூர்யா!…

விளம்பரங்கள்

சென்னை:-உதயநிதி, சந்தானம், நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘நண்பேண்டா’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களில் நடக்கவிருக்கிறது.

இவ்விழாவில் உதயநிதி, சந்தானத்தின் நட்பிற்காக ஆர்யா மற்றும் சூர்யாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள். இசை வெளியீடு எப்போது என்பதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: