நடிகர் அஜித் அடுத்த சூப்பர் ஸ்டாரா – மீண்டும் சர்ச்சை கிளப்பிய பத்திரிக்கை!…

விளம்பரங்கள்

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு தமிழ் சினிமாவில் என்றும் போட்டி தான். இதில் முதலிடத்தில் இருப்பவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இதில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று ரஜினியின் அறிவிக்கப்பட்டாத வாரிசு, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் தான், ரஜினியின் அனைத்து நல்ல குண நலன்களும் அவரிடம் உள்ளது.

மேலும் அவரை போலவே நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவரின் ஆரம்பம், வீரம் படமும் ரூ 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. என்று அந்த ஆர்டிகல் முடிகிறது. ஆனால், இந்த பதிப்பு அஜித்தின் எதிர் தரப்பை மிகவும் சீண்டி பார்த்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: