செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 58’ படம் பற்றி நடிகை ஹன்சிகா பரபரப்பு தகவல்!…

‘விஜய் 58’ படம் பற்றி நடிகை ஹன்சிகா பரபரப்பு தகவல்!…

‘விஜய் 58’ படம் பற்றி நடிகை ஹன்சிகா பரபரப்பு தகவல்!… post thumbnail image
சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தை பற்றி நாளுக்கு நாள் தகவல் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது இப்படத்தை பற்றி ஹன்சிகா சில தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, நான் ஏற்கெனவே விஜய் அவர்களுடன் வேலையுதம் படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் இது ஒரு பெரிய பட்ஜெட் படம். இப்படத்தில் நான் ராணியாக நடிக்கிறேன்.

சமீபத்தில் தான் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதில் விஜய் அவர்களுடன் ஒரு பாடல் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த முதற்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு இப்படக்குழுவினர் கேரளா செல்ல இருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி