செய்திகள்,திரையுலகம் ரஜினி, அஜித்தை முந்திய நடிகர் விஜய்!…

ரஜினி, அஜித்தை முந்திய நடிகர் விஜய்!…

ரஜினி, அஜித்தை முந்திய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-போர்ப்ஸ் இந்தியா என்ற நிறுவனம் சமீபத்தில் இந்தியா முழுவதும் நடத்திய டாப் 100 பிரபலங்கள் 2014 லிஸ்ட்டை வெளியிட்டது. இதில் சல்மான் கான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், எம். எஸ். டோனி மற்றும் அக்ஷய் குமார் முதல் ஐந்து இடத்தில உள்ளனர்.

தென் இந்தியாவை பொறுத்த வரை விஜய் 41வது இடத்திலும் , ரஜினி 45வது மற்றும் அஜித் 51வது இடத்திலும் வகிக்கின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் தங்கள் நடிகர் தென்னிந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளார் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி