செய்திகள்,திரையுலகம் மீண்டும் ஆஸ்கர் விருது வாங்குவாரா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்!…

மீண்டும் ஆஸ்கர் விருது வாங்குவாரா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்!…

மீண்டும் ஆஸ்கர் விருது வாங்குவாரா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்!… post thumbnail image
சென்னை:-ஆஸ்கர் விருது வாங்கும் போது அந்த மேடையிலேயே எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறி எல்லோரும் மனதையும் கவர்ந்தவர் இசையமைப்பாள ஏ.ஆர்.ரகுமான். தற்போது ஏ.ஆர் ரகுமான் கோச்சடையான் படம் மூலம் மற்றொரு ஆஸ்கர் விருதுக்கு பறிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அதாவது The Academy of Motion Picture Arts and Sciences என்ற நிறுவனம் 2014ம் ஆண்டின் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா விரைவில் ஹாலிவுட்டில் நடைபெறவிருக்கிறது. இந்த அண்டின் சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்குரிய போட்டிக்கு 114 படங்கள் போட்டி போடுகின்றன. அதில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த த 100 பூட் ஜார்னி, மில்லியன் டாலர் ஆர்ம், கோச்சடையான் என மூன்று படங்களும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி