செய்திகள்,திரையுலகம் நான்கு தலைமுறை நடிகைகளுடன் நடனமாடும் நடிகர் சிம்பு!…

நான்கு தலைமுறை நடிகைகளுடன் நடனமாடும் நடிகர் சிம்பு!…

நான்கு தலைமுறை நடிகைகளுடன் நடனமாடும் நடிகர் சிம்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிம்பு தற்போது வாலு மற்றும் இது நம்ம ஆளு படத்தின் இறுதி கட்ட பணியில் இருக்கிறார். இதில் வாலு படத்தில் இடம்பெறும் ‘தாறுமாறு’ பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், சிம்பு புகழ் பாடுவது போல் வரிகள் வருகிறது.

இந்த பாடலில் நான்கு தலைமுறை நடிகைகளான சரோஜா தேவி, மீனா, சிம்ரன், ஹன்சிகா ஆகியோருடன் நடனமாடவுள்ளாராம் சிம்பு. சில நாட்களாகவே எம்.ஜி.ஆர் ஃபோஷனில் யாரை ஆட வைக்கலாம் என்று டுவிட்டரில் சிம்பு கேட்டுக்கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி