செய்திகள்,திரையுலகம் நடிகை தமன்னாவிடம் யாரையும் நெருங்க விடாதீர்கள்!…

நடிகை தமன்னாவிடம் யாரையும் நெருங்க விடாதீர்கள்!…

நடிகை தமன்னாவிடம் யாரையும் நெருங்க விடாதீர்கள்!… post thumbnail image
சென்னை:-பாலிவுட் பறந்து சென்று எண்டர்டெய்மெண்ட் என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்து பிரபலமாகிவிட்டார் நடிகை தமன்னா. இவர் வீரம் படத்திற்கு பிறகு தமிழில் ஆர்யாவிற்கு ஜோடியாக ’வாசுவும் சரவணனும் ஒன்றாக படித்தவர்கள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஷுட்டிங் தளத்தில் எந்த மீடியாவும் தமன்னாவை நெருங்க கூடாது என இயக்குனர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் மீடியா அவரது பழைய காதல் கதையை தூண்டிவிட்டால், மூட் ஸ்பாயில் ஆகி சீன் நன்றாக வராது என்பதால் தானாம் இந்த அதிரடி முடிவு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி