செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் வில்லனுடன் மோதும் விக்ரம்!…

நடிகர் விஜய் வில்லனுடன் மோதும் விக்ரம்!…

நடிகர் விஜய் வில்லனுடன் மோதும் விக்ரம்!… post thumbnail image
சென்னை:-அபிமன்யூ சிங், நடிகர் விஜய் நடித்த வேலாயுதம், தலைவா ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர். இவர் அடுத்து சீயான் விக்ரம் நடித்து வரும் ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘ஐ’ படத்தின் டீசரை பார்த்து, தான் விக்ரம் ரசிகனாகவே மாறிவிட்டதாகவும், அவருடன் நடிப்பதற்கு இவ்வளவு விரைவில் வாய்ப்பு வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அபிமன்யூசிங் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி