செய்திகள்,திரையுலகம் நடிகர் சல்மான் கான் தான் என் கணவர் – சானியா மிர்சா அதிரடி!…

நடிகர் சல்மான் கான் தான் என் கணவர் – சானியா மிர்சா அதிரடி!…

நடிகர் சல்மான் கான் தான் என் கணவர் – சானியா மிர்சா அதிரடி!… post thumbnail image
மும்பை:-டென்னிஸில் உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர் சானியா மிர்சா. இவர் சமீபத்தில் சல்மான் கான் தான் என் கணவர் என்று கூறியது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், அவர் சொன்ன வந்த கருத்தே வேறு, சமீபத்தில் குத்துச்சண்டை வீரங்கனை மேரிகோம் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளிவந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதுபோல் என் வாழ்க்கையை படமாக எடுத்தால், என் கணவர் கதாபாத்திரத்தில் சல்மான் தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி