விஜய்யின் உயரத்தை நெருங்க எனக்கு தைரியம் இல்லை – எஸ்.ஏ.சி!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய் இன்று இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் தான். அவர் தற்போது டூரிங் டாக்கிஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யை வைத்து மீண்டும் இயக்குவீர்களா?… என்று கேட்டதற்கு, விஜய்யை வைத்து ஆரம்பத்தில் நிறைய படம் இயக்கினேன். தற்போது அவர் இருக்கும் உயரத்தை கண்டால், அவருக்கு படம் இயக்க எனக்கு தைரியம் இல்லை என கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: