‘லிங்கா’ படத்தின் முதல் நாள் திரைஅரங்கு வசூல் ரிப்போர்ட்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் நேற்று வெளியான ‘லிங்கா’ திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. உலகம் முழுவதும் 2800 திரையரங்குகளில் வெளியாகி ரூ. 30 கோடி வரை வசூல் செய்து உள்ளதாம், தென்னிந்திய வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தமிழ்நாட்டை பொறுத்த வரை 600 திரைஅரங்குகளில் ரிலீஸ் ஆகி சுமார் 16.5 கோடி வசூல் ஆகியுள்ளதாம். இந்த ஸ்பீடில் போனால் இன்னும் 7, 8 நாட்களில் ரூ. 100 கோடியை தாண்டி விடும் என்று வர்த்தக ரீதியில் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: