செய்திகள்,திரையுலகம் ஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸனா என்னால் முடியவே முடியாது – நயன்தாரா!…

ஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸனா என்னால் முடியவே முடியாது – நயன்தாரா!…

ஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸனா என்னால் முடியவே முடியாது – நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்த நடிகை நயன்தாரா தன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டார். இந்நிலையில் மாஸ் படத்தில் இவர் மட்டுமின்றி ஸ்ருதிஹாசன் கமிட் ஆகியுள்ளார்.

அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று நயன் அடம்பிடிக்க, வெங்கட் பிரபு எமி ஜாக்ஸன் கால்ஷிட் வாங்கினாராம். ஆனால், அவர் நடித்தாலும் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். பின் ப்ரணிதா கமிட் செய்த பிறகு ஓகே என்றாராம். பிறகு தான் உண்மை தெரிந்தது. அவருக்கு போட்டியாக இருக்கும் எந்த நடிகையுடன் தான் இணைந்து நடிப்பதாக இல்லை என்று முடிவில் இருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி