செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ பட டிக்கெட்டின் விலை 1500 ரூபாய்!…

‘லிங்கா’ பட டிக்கெட்டின் விலை 1500 ரூபாய்!…

‘லிங்கா’ பட டிக்கெட்டின் விலை 1500 ரூபாய்!… post thumbnail image
சென்னை:-கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி இன்று வெளியாகும் திரைப்படம் ‘லிங்கா’. ரஜினி படம் என்றாலே ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அளவில்லை. நாளை வெளியாகவிருக்கும் படத்திற்க்கு இப்போதே லிங்கா கட் அவுட்டுகள், பேனர்கள் என தயார் செய்து காத்து கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அமெரிக்காவில் இந்திய நேரப்படி ‘லிங்கா’ இன்று ரிலீஸ் ஆகிறது. லிங்கா வெளியீட்டை முன்னிட்டு அமெரிக்காவின் சிகாகோ திரையரங்கில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள ரஜினி கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் லிங்கா படம் பொறித்த டீ ஷர்ட்களும் களம் இறங்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு டிக்கெட்டின் விலை 25 டாலர். அதாவது இந்திய மதிப்பில் 1500 ரூபாய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி