செய்திகள்,திரையுலகம் ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை!…

ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை!…

ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை!… post thumbnail image
சென்னை:-‘இதயத் திருடன்’, ‘மச்சக்காரன்’, ‘ராஜாதி ராஜா’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும், சில ஹிட்டான தெலுங்குப் படங்களிலும் நடித்தவர் நடிகை காம்னா. தமிழில் அவர் நடித்த படங்கள் ஒன்று கூட வெற்றி பெறாததால் இங்கு அவரால் முன்னணி நடிகையாக வரவே முடியவில்லை.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த சூரஜ் என்ற இஞ்சினியரை காம்னா மணந்து கொண்டாராம். இத்தனை நாட்களாக இந்த திருமணத்தைப் பற்றி மறைத்து வைத்திருந்த காம்னா, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது தனக்கு திருமணம் நடந்ததைப் பற்றி தெரிவித்தாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி