செய்திகள்,திரையுலகம் மீண்டும் நடிகர் விஜய் ரசிகர்களுடன் உச்சக்கட்ட மோதலில் பிரேம்ஜி!…

மீண்டும் நடிகர் விஜய் ரசிகர்களுடன் உச்சக்கட்ட மோதலில் பிரேம்ஜி!…

மீண்டும் நடிகர் விஜய் ரசிகர்களுடன் உச்சக்கட்ட மோதலில் பிரேம்ஜி!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்கள், பிரேம்ஜி வலைத்தள சண்டை போர் என்று தான் முடியுமோ?… தெரியவில்லை. நேற்று விஜய் ரசிகர் ஒருவர் இவரை திட்டியதன் காரணமாக போலிஸில் புகார் செய்ய போவதாக கூறினார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் விஜய் ரசிகர்கள். இன்று ஒருவர் மட்டுமில்லாமல் பலர் மிகவும் மோசமான வார்த்தைகளால் நடிகர் பிரேம்ஜியை திட்டினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி