செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் – சிம்புதேவன் படத்துக்கு பெயர் சிக்கியது!…

நடிகர் விஜய் – சிம்புதேவன் படத்துக்கு பெயர் சிக்கியது!…

நடிகர் விஜய் – சிம்புதேவன் படத்துக்கு பெயர் சிக்கியது!… post thumbnail image
சென்னை:-22 வருடம் சினிமா வாழ்க்கையை கடந்து மாஸ் ஹீரோவாக திகழும் நடிகர் விஜய் விரைவில் சிம்புதேவன் படத்தின் முலம் வேறு ஒரு பரிமாணத்தில் தோன்ற போகிறார். இப்படத்துக்கு முதலில் மாரிசன் என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் படக்குழுவிலிருந்து ஒரு புது தகவல் கசிந்து உள்ளது. அதாவது சிம்புதேவன் ‘கருடா’ என்ற தலைப்பு படத்துக்கு வைத்துள்ளதாகவும் வருகிற ஜனவரி 1ம் தேதி அதிகாரபூர்வமாக வெளிவரும் என்று தகவல் கசிந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி