செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் காவியத்தலைவன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
5.கத்தி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த கத்தி திரைப்படம் சென்னையில் மொத்தம் 28 ஷோவ்கள் ஓடி ரூ.1,23,312 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
4.:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த திரைப்படம் சென்னையில் மொத்தம் 80 ஷோவ்கள் ஓடி ரூ.6,43,242 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.ர:-
கடந்த வாரம் வெளியான திரைப்படம் சென்னையில் மொத்தம் 60 ஷோவ்கள் ஓடி ரூ.8,55,430 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.நாய்கள் ஜாக்கிரதை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் சென்னையில் மொத்தம் 144 ஷோவ்கள் ஓடி ரூ.16,23,834 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
1.காவியத்தலைவன்:-
கடந்த வாரம் வெளியான காவியத்தலைவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 256 ஷோவ்கள் ஓடி ரூ.51,74,848 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி