நாளை ‘ஐ’ பட ரசிகர்களுக்கு விருந்து!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருந்து வரும் திரைப்படம் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி இதுவரை 9 மில்லியன் ரசிகர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். டீஸரிலேயே சாதனை படைத்த ஐ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதோடு டிரைலரின் நேரம் 2 நிமிட என்று கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: