செய்திகள்,திரையுலகம் நடிகை அனுஷ்காவிற்கு சேலை பரிசளித்த அமீர் கான்!…

நடிகை அனுஷ்காவிற்கு சேலை பரிசளித்த அமீர் கான்!…

நடிகை அனுஷ்காவிற்கு சேலை பரிசளித்த அமீர் கான்!… post thumbnail image
மும்பை:-நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு, அமீர் கான், பனாரஸ் சேலையை பரிசளித்துள்ளார். அமீர் கானின் தாய் பிறந்த ஊர் வாரணாசி ஆகும். பிகே படத்தின் புரோமோ நிகழ்ச்சிகளுக்காக, வாரணாசி சென்றுள்ள அமீர் கான், சேலை தயாரிப்பாளர்களிடம் சொல்லி, பிரத்யேகமான,

பல்வேறு வகை சேலைகளில் ஒன்றை அமீர் கான் தேர்ந்தெடுத்ததாகவும், இதற்காக, சில மணிநேரங்களை, அமீர் செலவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீர் கானின் சிறந்த நட்பு நடிகையான அனுஷ்கா சர்மா, பிகே படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி