செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தின் குழந்தை அனுஷ்கா பங்கு ஏற்ற நாடகம்!…

நடிகர் அஜித்தின் குழந்தை அனுஷ்கா பங்கு ஏற்ற நாடகம்!…

நடிகர் அஜித்தின் குழந்தை அனுஷ்கா பங்கு ஏற்ற நாடகம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் படவேலைகளில் படு பிஸியாக இருந்தாலும் குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்காமல் இருக்க மாட்டார். அதுவும் அவர் குழந்தை அனுஷ்காவுக்கு என்றால் சொல்லவே தேவை இல்லை.

சமீபத்தில் அனுஷ்கா படிக்கும் பள்ளியில் ஒரு நாடகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அனுஷ்கா தனது சுட்டி தனமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவந்தார். இதை தல தகப்பனுக்குரிய பாசத்துடன் ஒரு ஓரமாக நின்று படம் பிடித்து கொண்டு இருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி