செய்திகள்,திரையுலகம் தீபாவளிக்கு களம் இறங்குகிறார் நடிகர் சூர்யா!…

தீபாவளிக்கு களம் இறங்குகிறார் நடிகர் சூர்யா!…

தீபாவளிக்கு களம் இறங்குகிறார் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் மாஸ் திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவருகிறது. இந்நிலையில் அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இப்படம் கேங்ஸ்டர் பற்றிய கதை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி