செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி புண்ணியத்தில் ‘ஐ’ படம் பிழைத்தது!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி புண்ணியத்தில் ‘ஐ’ படம் பிழைத்தது!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி புண்ணியத்தில் ‘ஐ’ படம் பிழைத்தது!… post thumbnail image
சென்னை:-இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ஐ. இப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகயிருப்பதாக கூறுகின்றனர்.ஆனால், தெலுங்கில் எதிர்ப்பார்த்த படி வியாபாரம் ஆகவில்லையாம்.

இதனால் மிகவும் கவலையில் இருந்த படக்குழுவை சந்தோஷப்படுத்தும் விதமாக, தனக்கு தெரிந்த ஆந்திரா விநியோகஸ்தர் ஒருவரை அழைத்து இப்படத்தை பிரம்மாண்ட தொகைக்கு விற்று கொடுத்தாராம் ரஜினி. இதற்கு எல்லாம் காரணம் ரஜினியின் குட் புக்கில் ஷங்கர் இருப்பது தானாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி