செய்திகள்,திரையுலகம் எட்ட முடியாத உயரத்தில் நடிகர் அஜித்!…

எட்ட முடியாத உயரத்தில் நடிகர் அஜித்!…

எட்ட முடியாத உயரத்தில் நடிகர் அஜித்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் தான் ‘கிங் ஆப் ஓபனிங்’ என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். ஆனால், இந்த முறை சமூக வலைத்தளங்களிலேயே ஆரம்பித்து விட்டார். என்னை அறிந்தால் டீசர் இது வரை 32 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.

மேலும் 72,000 அதிகமான லைக்ஸ்களை குறுகிய காலத்தில் பெற்றுள்ளது. பாலிவுட் படங்களையே ஓரங்கட்டும் அளவிற்கு லைக்ஸுகளை பெற்றுள்ளதால், யாரும் எட்ட முடியாத இடத்திற்கு அஜித் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி