‘கெத்து’ டைட்டில் பறிபோனது!…

விளம்பரங்கள்

சென்னை:-உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘நண்பேண்டா’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு அடுத்து ’மான் கராத்தே’ திருக்குமரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். ஆனால், பிரச்சனை இப்படத்தின் டைட்டிலில் தான். இந்த தலைப்பை பிரபல இயக்குனர் ஒருவர் ஏற்கனவே புக் செய்ய, அவர் கேட்டதற்கு இனங்க டைட்டிலை விட்டு கொடுத்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: