உதயநிதியுடன் ஜோடிபோடும் நடிகை ‘ஐ’ பட ஹீரோயின்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ஜெகதீஷ் இயக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இப்படத்தைத் தொடர்ந்து ‘இதயம் முரளி’, ‘கெத்து’ என இரண்டு படங்களில் நாயகனாக நடிக்கிறார் அவர்.

இதில் ‘கெத்து’ படத்திற்கான பூஜை தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது. ‘மான் கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘ஐ’ பட ஹீரோயின் எமி ஜாக்ஸன் நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: