செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி…

‘கத்தி’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி…

‘கத்தி’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி… post thumbnail image
விஜய்சமந்தா நடிப்பில் உருவான ‘கத்தி’ படம் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படத்தின் கருவும், விஜய்யின் ஸ்டைலான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கத்தி திரைப்படம் தற்போது வரை பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்திலும், சென்னையில் மட்டும் 7.78 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கத்தியின் வெற்றியைத் தொடர்ந்து கத்தி படக் குழுவினர் கத்தி திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டக் காட்சியான பாகம் 1ஐ வெளியிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி