நடிகர் சிம்புவுக்கு மறுபடியும் ஏற்பட்ட காதல் தோல்வி!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் பிளேபாயாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. திரையில் காதலிக்கும் போதே நிஜத்திலும் காதலில் விழுந்து விடுவார்.இதுவரை நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தவர் பின்பு கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது காதல்தோல்விகளை பற்றி மனம் திறந்துள்ளார்.

இவருக்கு இரண்டு காதல் இல்லையாம், மூன்று காதல் இருந்ததாம். ஆனால் அந்த பெண் பற்றி வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் இந்த காதல் கடைசிவரை வரும் என்று தான் நினைத்தேன். ஆனால் காதலிக்கறவங்க ஒண்ணு சேரமுடியாதுங்கற மனநிலைக்கு வந்துட்டேன் என்றும் காதல் தோல்விகள் தன்னை பக்குவப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: