செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ படத்தை ரூ 80 கோடிக்கு வாங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனம்!…

‘லிங்கா’ படத்தை ரூ 80 கோடிக்கு வாங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனம்!…

‘லிங்கா’ படத்தை ரூ 80 கோடிக்கு வாங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனம்!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ இந்த வருடம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை 4 வருடங்கள் கழித்து திரையில் காண போகிறோம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் லிங்காவை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ரூ 80 கோடிக்கு வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி