செய்திகள்,திரையுலகம் நான் ஆட்டோகிராப் வாங்க நினைத்த ஒரே நட்சத்திரம் – மனம் திறந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

நான் ஆட்டோகிராப் வாங்க நினைத்த ஒரே நட்சத்திரம் – மனம் திறந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

நான் ஆட்டோகிராப் வாங்க நினைத்த ஒரே நட்சத்திரம் – மனம் திறந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!… post thumbnail image
சென்னை:-கன்னட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் ராஜ்குமார். இவரை பற்றி தெரியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. சமீபத்தில் இவரின் நினைவாக கட்டிய நினைவகம் ஒன்றை ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

இதன் பிறகு அவர் பேசுகையில், என் வாழ்க்கையில் நான் ஆட்டோகிராப் வாங்க நினைத்த ஒரே நடிகர் ராஜ்குமார் மட்டுமே, அதேபோல் இன்று வரை அவரிடம் தான் நான் ஆட்டோகிராப் வாங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி