செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தின் ஹிந்தி பாடலை வாங்கிய பிரபல நிறுவனம்!…

‘ஐ’ படத்தின் ஹிந்தி பாடலை வாங்கிய பிரபல நிறுவனம்!…

‘ஐ’ படத்தின் ஹிந்தி பாடலை வாங்கிய பிரபல நிறுவனம்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் பிபியே வந்துவிடும் போல. அந்த அளவிற்கு அனைவரும் நகத்தை கடித்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் ஐ படத்தின் ஹிந்தி வெர்ஷன் பாடல்கள் வெளிவரவுள்ளது.

இப்பாடல்களை ஒரு பிரம்மாண்ட தொகை கொடுத்து டி-சீரியஸ் வாங்கியுள்ளது. மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி