நடிகை குஷ்புவை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்த ரசிகர்கள்!…

விளம்பரங்கள்

சென்னை:-கோயில் கட்டும் அளவுக்கு நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் உண்டு என்ற காலம் போய் தற்போது திட்டி தீர்க்கும் அளவுக்கு ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். தேவை இல்லாத வார்த்தைகளை கொட்டி இன்று தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொரு இளைஞனின் திட்டுக்கு ஆளானார் குஷ்பூ.

சமீபத்தில் அவர் பேசிய புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்னும் தன் பேச்சால் இவ்வளவும் அனுபவித்து வருகிறார். இன்று ரவுண்டு கட்டி குஷ்பூவை கலாய்த்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: