செக்ஸ் பற்றி நடிகை இலியானா கூறிய கருத்தால் பரபரப்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-தென்னிந்திய சினிமா தாண்டி வட இந்தியாவிலும் பிரபல நடிகையாகி விட்டார் நடிகை இலியானா. இவர் சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில், செக்ஸ் வைத்து கொண்டால், நம் உடம்பு நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதுவே பல சர்ச்சைகளை கொண்டுவர, இதேபோல் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 16 வயது இருக்கும் போதே தன் தந்தையுடன் செக்ஸ் பற்றி பேசியுள்ளேன் என்று அவர் கூற பிரச்சனை பூதாகரம் ஆனது. இவ்வளவு ஓப்பனாக இருக்கிறாரே என்று, உடனே அவர் பாய் பிரண்ட் பற்றி அனைவரும் கேட்க அது என்னுடைய பர்சனல் என்று கிளம்பிவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: