செய்திகள்,திரையுலகம் ‘மாஸ்’ படத்தில் இசையமைப்பாளர் யுவனின் புதிய பரிமாணம்!…

‘மாஸ்’ படத்தில் இசையமைப்பாளர் யுவனின் புதிய பரிமாணம்!…

‘மாஸ்’ படத்தில் இசையமைப்பாளர் யுவனின் புதிய பரிமாணம்!… post thumbnail image
சென்னை:-கோலிவுட்டை தாண்டி பாலிவுட் வரை தற்போது பிரபலமாகிவிட்டார் இசையமைப்பாளர் யுவன். இவர் தற்போது தமிழில் இடம் பொருள் ஏவல், மாஸ், தரமணி போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் மாஸ் படம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரிஸ்க் எடுத்துள்ளாராம். இப்படத்தின் பாடல் பதிவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

முதல் பாடலை பாடகி தன்வியை வைத்து ரெக்கார்ட் செய்துள்ளார். இப்படத்தில் இதுவரை யுவன் தான் தொடாத இசையை கையாள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி