செய்திகள்,திரையுலகம் நடிகை சமந்தாவுக்கு முதுகுவலி!…

நடிகை சமந்தாவுக்கு முதுகுவலி!…

நடிகை சமந்தாவுக்கு முதுகுவலி!… post thumbnail image
சென்னை:-குதிரை சவாரி செய்யும் நடிகைகளைப் பார்த்து வெகுண்டெழுந்த நடிகை சமந்தா, எனக்கும் குதிரை சவாரி வரும் என்று வீராப்பு காட்டினார். அதற்காக குதிரை சவாரியும் கற்றுக்கொண்டார். ஆனால், இப்போது பெரிதும் அவஸ்தைப்படுகிறாராம்.

ஏற்கெனவே அவருக்கு சரும நோய் இருக்கிறது. அதற்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போது குதிரை சவாரி செய்ததால், முதுகு வலி ஏற்பட்டு அவதிப்படுகிறாராம். தற்போது முதுகு வலி தீர தீவிர சிகிச்சை பெற்று வருவதாக சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி