செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ பட டீசர் எப்போது – நேரத்தை வெளியிட்ட படக்குழு!…

‘என்னை அறிந்தால்’ பட டீசர் எப்போது – நேரத்தை வெளியிட்ட படக்குழு!…

‘என்னை அறிந்தால்’ பட டீசர் எப்போது – நேரத்தை வெளியிட்ட படக்குழு!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் நாளை வரும் என படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் எந்த நேரத்தில் வரும் என்பதை தற்போது படக்குழு தெளிவாக தெரிவித்துள்ளது. எல்லா படங்களை போல இப்படத்தின் டீசரும் 12.00AMக்கு வரும் என்று கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி