நடிகை குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை!…

விளம்பரங்கள்

சென்னை:-அழகா சினிமாவில் நடித்தோமா, ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தோமா என்று இருக்காமல் நடிகை குஷ்புவிற்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை. சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தது சொந்த வீட்டிற்கு வந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது.

நான் மக்களுக்கு கிராம, கிராமமாக, தெரு, தெருவாக சென்று மக்களை சந்தித்து பேசுவேன் என்று கூறிவருகிறார். அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான். நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவோம் என்று புதிதாக மைக்கை பார்த்தாற் போல் கண்டபடி உலறிக்கொண்டு இருக்கிறார். வேறு ஏதோ நாட்டில் இருந்து வந்தவர்க்கு விடுதலைப்புலிகளை பற்றி என்ன தெரியும். சர்ச்சைக்கு பெயர் போன குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: