செய்திகள்,திரையுலகம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட ரிலீசில் புதிய திருப்பம்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட ரிலீசில் புதிய திருப்பம்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட ரிலீசில் புதிய திருப்பம்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படம் சென்னையில் உள்ள பாதி தியேட்டரில் ஆக்கிரமைப்பு செய்துவிட்டதால், நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் வெளிவருமா?… வராதா?… என்ற குழுப்பத்திலேயே தலயின் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

ஆனால் அவர்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் ஒரு சந்தோஷமான செய்தி வந்துள்ளது. என்னை அறிந்தால் படம் அடுத்த வருடம் 9ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என தமிழ் சினிமாவில் முன்னணி நிறுவனமான ஐங்கரன் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி