செய்திகள்,திரையுலகம் டுவிட்டரை அதிர வைக்கும் நடிகர் அஜித் ரசிகர்கள்!…

டுவிட்டரை அதிர வைக்கும் நடிகர் அஜித் ரசிகர்கள்!…

டுவிட்டரை அதிர வைக்கும் நடிகர் அஜித் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-இந்த பொங்கல் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். நடிகர் அஜித்தின் மாஸில் கௌதம் மேனன் கிளாஸில் பொங்கலுக்கு வரவிருக்கிறது ‘என்னை அறிந்தால்’. இப்படத்திற்கும் ‘ஐ’ படத்திற்கும் தியேட்டர் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில் படத்தின் டீசர் இந்த வாரம் வெளிவருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
சும்மா இருப்பார்களா… தல ரசிகர்கள் உடனே ஒரு டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி